வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை வாய்ப்பு
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்
பணி
Assistant Legal
கல்வி தகுதி:
Assistant Legal பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Graduate in Law மற்றும் Typewriting Course முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க:-
கீழ் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தபால் முகவரி:-
The Secretary,
Tamil Nadu Electricity Regulatory Commission,
4 th Floor,
SIDCO Corporate Office Building,
Thiru.vi.ka Industrial Estate,
Guindy,
Chennai 600 032.
விண்ணப்பிக்க கடைசிநாள்:-
30.09.2021
மேலும் விவரங்களுக்கு:-
http://www.tnerc.gov.in/PressRelease/files/PR-070920211807Eng.pdf
Tags: வேலைவாய்ப்பு