வீட்டுக்கு வந்த நாகபாம்பு- புற்றுக்கு வந்து பால், முட்டை வைக்கிறேன் என பாம்புக்கு சத்தியம் செய்த பெண் வைரல் வீடியோ
நல்லப்பாம்பு ஒன்று வீட்டு கேட்டை தாண்டி வந்துவிட்டது உடனே வீட்டில் இருந்த அந்த பெண் அந்த பாம்பை அடிக்காமல் அந்த பாம்பிடம் பேசி அனுப்புகின்றார் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகின்றது
பாம்பு என்றால் படையும் நடுங்கும் ஆனால் இங்கு நிலை தலைகீழாக உள்ளது அந்த பெண்மணி அந்த பாம்பிடம் எல்லாரும் பயப்படுறாங்க போடி தங்கம் உனக்கு பாலும் முட்டையும் உன் புற்றில் வந்து நான் ஊத்துறேன் நீ இப்போ போ, நான் உனக்கு சத்தியமாக பால் ஊற்றுகிறேன்.
சத்தியமா வரேன், போய்ட்டு வா. இனி இந்த பக்கமே நீ வரக் கூடாது" என்கிறார்.அந்த பாம்பும் அவரை பார்த்தபடியே வீட்டை விட்டு செல்கின்றது. அந்த வீடியோ எங்கு நடந்தது என தெரியவில்லை ஆனால் வைரல் ஆகின்றது
வைரல் வீடியோவை பார்க்க:-
https://twitter.com/weluvcoimbatore/status/1435082282885210121
Tags: வைரல் வீடியோ