Breaking News

தடுப்பூசி போட்டவர்களுக்கு தனிமைபடுத்தல் இல்லை அபுதாபி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

அபுதாபிக்கு வரும் வெளிநாட்டு பயணிகளில்  தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

 


மேலும் பயணிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்க்கான சான்றிதழும், கொரானா நெகடிவ் சான்றிதழும் வைத்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது

 

 

https://twitter.com/admediaoffice/status/1433347089820434432

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback