பிளஸ் 1 சர்டிபிகேட் பட்டியலை டவுன்லோடு செய்யலாம்
அட்மின் மீடியா
0
பிளஸ் 1 மதிப்பெண் பட்டியலை மாணவா்கள் நாளை 30.09.2021 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளதுசம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர் சான்றொப்பம் இட்டிருந்தால் மட்டுமே மதிப்பெண் பட்டியல் செல்லும் என அறிவிப்பு
Tags: தமிழக செய்திகள்