Breaking News

செப் 1 ம் தேதி : கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் இன்று செப்டம்பர் 1 ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:



தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  1719 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 1509 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு: 20 பேர்

                                             மாவட்ட வாரியாக முழு பட்டியல்
 



மாவட்ட வாரியாக முழு பட்டியல்


Ariyalur 12 Chengalpattu 99 Chennai 177 Coimbatore 186 Cuddalore 41 Dharmapuri 26 Dindigul 8 Erode 137 Kallakurichi 31 Kancheepuram 46 Kanyakumari 23 Karur 9 Krishnagiri 17 Madurai 13 Mayiladuthurai 30 Nagapattinam 31 Namakkal 56 Nilgiris 24

Perambalur 6 Pudukottai 22 Ramanathapuram 8 Ranipet 15 Salem 55 Sivagangai 14 Tenkasi 11 Thanjavur 70 Theni 4 Thirupathur 5 Thiruvallur 56 Thiruvannamalai 42 Thiruvarur 30 Thoothukudi 5 Tirunelveli 11 Tiruppur 72 Trichy 73 Vellore 21 Villupuram 18 Virudhunagar 4 

Tags: தமிழக செய்திகள்

Share this