Breaking News

BREAKING:சென்னையில் 9 இடங்களில் வணிக வளாகங்களை திறக்க அனுமதி ..! முழு விவரம்....

அட்மின் மீடியா
0

சென்னையில் தி.நகர் உள்பட 9 இடங்களில் இன்று முதல் கடைகள், வணிக வளாகங்கள் திறக்க அனுமதி

 


கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் அங்காடிகள், வணிக வளாகங்கள் செயல்பட தடை விதித்து அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி விதித்த தடை இன்று காலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. தடையை நீட்டிப்பது குறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

ஆகையால் இன்று முதல் 9 இடங்களில் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் வழக்கம்போல செயல்படலாம் என தெரிகின்றது 


Tags: தமிழக செய்திகள்

Share this