Breaking News

BREAKING சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு செப்., 30 வரை தடை

அட்மின் மீடியா
0

கொரோனா தொற்று பரவல் காரணமாக சா்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, என்று இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.



அதே சம யம் சரக்கு விமானப் போக்குவரத்துக்கு எந்தத் தடையுமில்லை எனவும்  மேலும் ஏா் பபுள்' விதிகளின் அடிப்படையில் சர்வதேச விமானங்கள் தொடா்ந்து இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. '

ஏா் பபுள்' விதிகளைக் கடைப்பிடித்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 17 நாடுகளுக்கிடையே ஒப்பந்த அடிப்படையில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது

 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback