Breaking News

புர்ஜ் கலீஃபாவின் உச்சியில் தனியாக நின்று விளம்பரம் செய்த பெண்

அட்மின் மீடியா
0

828 மீ உயரமான புர்ஜ் கலீஃபாவின் உச்சியின் மேல் எமிரேட்ஸ் விமானப் பணிப்பெண் ஒருவர் நிற்கும்படியாக எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில்வைரல் ஆகின்றது

ஐக்கிய அரபு அமீரக அரசானது இங்கிலாந்தை கொரோனா அதிகம் பாதித்த நாடுகள் என பட்டியலிடப்படும் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி வீடியோவை வெளியிட்டது.

இந்த வீடியோவானது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

  வீடியோவை பார்க்க:-

 https://twitter.com/emirates/status/1423308230411829262

 

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback