மரைன் இன்ஜினியரிங் படிக்க விண்ணப்பிக்கலாம்
மரைன் இன்ஜினியரிங் படிக்க விண்ணப்பிக்கலாம்
படிப்புகள்:-
பி.டெக்., மரைன் இன்ஜினியரிங் - 4 ஆண்டுகள்
பி.இ., மரைன் இன்ஜினியரிங் - 4 ஆண்டுகள்
எம்.டெக்., மரைன் இன்ஜினியரிங் - 2 ஆண்டுகள்
எம்.இ., மரைன் இன்ஜினியரிங் - 2 ஆண்டுகள்
எம்.டெக்., ஓஷன் இன்ஜினியரிங் அண்ட் நேவல் ஆர்கிடெக்சர் - 2 ஆண்டுகள்
டிப்ளமா இன் மரைன் இன்ஜினியரிங்
வயது:-
இந்திய பி.டெக்., படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பதாரர்கள் 17 வயது நிரம்பியவராகவும், 19 1/2 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:-
இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களைப் பிளஸ் 2 அளவிலான படிப்பில் படித்து குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:-
மேலும் விவரங்களுக்கு:-
https://www.imu.edu.in/images/Admissions/2021/Academic%20Brochure%20-%2030-07-2021.pdf
Tags: கல்வி செய்திகள்