Breaking News

நீட் விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்க்கு: நீட் தேர்வு மையம் விபரங்கள் வெளியீடு!!

அட்மின் மீடியா
0

நாடு முழுவதும் செப்டம்பர் 12ல் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான தேர்வு மையம் பற்றிய தகவலை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை. 

 


தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதப் போகும் மையம் பற்றிய தகவலை https://neet.nta.nic.in/ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். 

நீட் தேர்வுக்குரிய OMR தாளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது பற்றிய விவரங்களையும்  இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் மேலும் நீட்தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிப்பு

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback