புதுச்சேரியில் பெட்ரோல் மீதான ஆளுநர் தமிழிசை ஒப்புதல்
அட்மின் மீடியா
0
புதுச்சேரி வளர்ச்சிக் கட்சியின் கோரிக்கையை அடுத்து புதுச்சேரி மற்ரும் காரைக்காலில் பெட்ரோலுக்கு 3% வாட் வரி குறைப்பு.
புதுச்சேரியில் 3% குறைப்பின் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ2.43 குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் தற்போது பெட்ரோல் மீதான 3% வரியை குறைக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வழங்கி உள்ளார்
Tags: தமிழக செய்திகள்