மாற்றுதிறனாளிகளுக்கு அரசு உதவித்தொகை, வங்கி கடன் என அனைத்து உதவிகளையும் பெற புதிய இணையதளம் தொடக்கம் !
அட்மின் மீடியா
0
சென்னையில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் உதவித்தொகை போன்ற அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளம் மூலம்
கல்வி உதவித்தொகை,
சுயதொழில்
வங்கி கடன் உதவி,
உதவி உபகரணங்கள்,
திருமண உதவித்தொகை,
பராமரிப்பு உதவித்தொகை,
பாதுகாவலர் சான்று,
இலவச பேருந்து பயண சலுகை,
மாற்றுத்திறனாளிகள் நலவாரியம்,
மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் என்ன என்பது பற்றிய முழு விவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்
மேலும் விவரங்களுக்கு:-
Tags: தமிழக செய்திகள்