இந்தியாவில் இருந்து ஓமான் வர அனுமதி..!! முழு விவரம்.....
அட்மின் மீடியா
0
செப்டம்பர் 1 முதல் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஓமான் வருவதற்கு ஓமான் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது
கொரோனா தடுப்பூசி சான்றிதழ் QR குறியீட்டோடு இருக்க வேண்டும்.
இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டு 14 நாட்கள் ஆகி இருக்கவேஏண்டும்
கொரானா நெகட்டிவ் PCR சோதனை முடிவை வைத்திருக்கும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
Source:-
Tags: வெளிநாட்டு செய்திகள்