9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு பற்றி ஓரிரு நாட்களில் முடிவு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
அட்மின் மீடியா
0
9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்த முடிவு ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு 50% மாணவர்களை மட்டும் பள்ளியில் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் இது குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்