Breaking News

சிறையில் தொழுகை நடத்த அனுமதி கோரி நேற்று மதுரையில் ஆர்பாட்டம்

அட்மின் மீடியா
0

சிறையில் தொழுகை நடத்த அனுமதி கோரி மதுரையில் தேசிய லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்



மதுரை மத்திய சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகள் தொழுகை நடத்த அனுமதிக்கக்கோரி இந்திய தேசிய லீக் கட்சியினர் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் மகபூப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


அவர்களிடம்  காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி சிறையில் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback