3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
அட்மின் மீடியா
0
ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
மத்திய அரசு வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.வேளாண் சட்டங்களுக்கு எதிரான தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.அதனை தொடர்ந்து தீர்மானம் நிரைவேற்றப்பட்டது
Tags: தமிழக செய்திகள்