Breaking News

செப்டம்பர் 15-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு ​- தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 செப்டம்பர் 15-ஆம் தேதி தமிழ்நாட்டில் வரை ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு உள்ள நிலையில் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 


செப்டம்பர் 5ஆம் தேதி முதல் அனைத்துக் கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை.

கல்லூரி மாணவர்களுக்கான அரசு விடுதிகள், தனியார் விடுதிகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மத வழிப்பாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

செப். 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் - தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ேளாங்கண்ணி மற்றும் இதர இடங்களில் மரியன்னை பிறந்தநாள் விழாவின்போது பொது இடங்களில் மக்கள் கூடவும் தடை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதியில்லை சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்செல்லவோ, நீர் நிலைகளில் கரைக்கவோ அனுமதியில்லை நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க தனி நபர்களுக்கு அனுமதி

 

 மேலும் விவரங்களுக்கு:-

https://drive.google.com/file/d/1LqmMBxKfuWuOdPSxjcMoHFuLu9pt5yUb/view?usp=sharing

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback