வென்று வா வீரர்களே யுவன் சங்கர் ராஜா இசையில் தமிழக முதல்வர் வெளியிட்ட ஒலிம்பிக் பாடல்- VIDEO
அட்மின் மீடியா
0
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இயற்றி இசை அமைத்த “வென்று வா வீரர்களே” என்ற பாடலை வெளியிட்டார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
#Olympics-இல் வெற்றிபெற்று தாய்நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்க களம்காணும் வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள #VendruvaVeerargale பாடலை வெளியிட்டேன்.#Cheer4India pic.twitter.com/mgJpWf55HH
— M.K.Stalin (@mkstalin) July 26, 2021
Tags: தமிழக செய்திகள்