Breaking News

TNPSC தேர்வுகளில் தமிழ் வழியில் படித்தோருக்கு 20% இடஒதுக்கீடு – நீதிமன்றம் உத்தரவு!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணிக்கான குரூப் 1 தேர்வில், 20% ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.



அதாவது தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசுப்பணி தேர்வில் 20% ஒதுக்கீடு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback