ITI படித்தவர்களுக்கு கூடங்குளத்தில் வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
கூடங்குளத்தில் உள்ள நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
பணி:-
Trade Apprentice
வயது வரம்பு :
24 வயதிற்குள் இருக்கவேண்டும்
கல்வித்தகுதி :
10 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
மற்றும் ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க:
https://apprenticeshipindia.org/
விண்ணப்பிக்க கடைசி தேதி:
16.08.2021
மேலும் விவரங்களுக்கு:
https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/Advt_16072021_01.pdf
Tags: வேலைவாய்ப்பு