துபாய் துறைமுகத்தில் வெடித்துச்சிதறி தீப்பிடித்த கப்பல்... வைரல் வீடியோ
துபாய் துறைமுகத்தில் வெடித்துச்சிதறி தீப்பிடித்த கப்பல்... வைரல் வீடியோ
துபாயில் உள்ள ஜெபெல் அலி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் கப்பல் பயங்கரமாக வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது.
உலகின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றானதுறைமுகத்தில் இருந்த அந்தக் கப்பலில் திடீரென வெடிச்சத்தம் கேட்டதையடுத்து, அது தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
துறைமுக அதிகாரிகள், தீப்பற்றிய கப்பலில் இருந்த ஊழியர்கள் அனைவரையும் மீட்டனர்.பின்னர் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைக்கும் கப்பல் வரவழைக்கப்பட்டது. சுமார் 2மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள் நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றபோதிலும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கப்பலில் இருந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
#VIDEO: #Dubai officials responding to fire caused by explosion on container ship at Jebel Ali Port. (Credit: @DXBMediaOffice) pic.twitter.com/nmQfjLIKp1
— Saudi Gazette (@Saudi_Gazette) July 7, 2021
footage of the damage of the explosion in Dubai#BreakingNews#Dubai #دبي pic.twitter.com/DuQy13S8dh
— World News Live Alerts (@WorldNewsLive_) July 7, 2021
JUST IN - Massive explosion in #Dubai at Jebel Ali Port.pic.twitter.com/ZzRLj8vyBj
— Disclose.tv 🚨 (@disclosetv) July 7, 2021
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ள சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK:
https://www.facebook.com/ADMIN-MEDIA-843847922378949/
TWITTER:
https://twitter.com/adminmedia1
PLAY STORE APP
https://play.google.com/store/apps/details?id=in.adminmedia&hl=en_US&gl=US
Tags: வைரல் வீடியோ