Breaking News

கால் டாக்ஸி ஓட்டுநர்களின் போராட்டத்தால் ஸ்தம்பித்த அண்னா சாலை! வீடியோ

அட்மின் மீடியா
0
சென்னை அண்ணா சாலையில் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் திடீரென கார்களை சாலையில் நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 


ஊபர் (UBER) மற்றும் ஓலா (OLA) நிறுவனங்களின் வாடகைக் கார் ஓட்டுநர்கள், அந்நிறுவனங்கள் தங்களிடமிருந்து பெறும் கமிஷன் தொகையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தின் அருகே சாலையில் கார்களை நிறுத்திவிட்டு சாவிகளை எடுத்துசென்றதால் போக்குவரத்து பாதிப்பு

அரசு தலையிட்டு கட்டணம் நிர்ணயம் செய்ய கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்

 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback