வித்தியமாக கொரானா விழிப்புணர்வு விளம்பரம் வெளியிட்ட தமிழக சுகாதாரத்துறை
அட்மின் மீடியா
0
வித்தியாசமான முறையில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது தமிழக சுகாதாரத்துறை
திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் நாகேஷ் - சிவாஜி வசனம் மிகவும் பிரபலானது
அதனை பயன்படுத்தி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது தமிழக சுகாதாரதுறை
அதில்
தவிர்க்கக் கூடாதது
மாஸ்க்கும் சானிடைசரும்
தவிர்க்க வேண்டியது
நெரிசலான கூட்டங்களையும், கூட்டம் சேர்ப்பதையும்
பார்க்கக் கூடாதது
அச்சப்படுத்தும் வாட்ஸ்அப் மெசேஜ்களை
பார்க்க வேண்டியது
அரசு வலியுறுத்தும் முறையான வழிமுறைகளை
அச்சப்பட வேண்டியது
முகக்கவசம் அணியாதவர்களைப் பார்த்து
அச்சப்பட வேண்டாதது
கோலிட்-19 தடுப்பூசிக்கு
ஊக்கப்படுத்தி பாராட்ட வேண்டியது
முன்களப் பணியாளர்களை
கண்டித்து விலக்க வேண்டியது
தவறான செய்தி பரப்புபவர்களை
நினைவில் கொள்ள வேண்டியது
நம்பிக்கையூட்டும் நேர்மறை சிந்தனைகளை
தள்ள வேண்டியது
அச்சமூட்டும் எதிர்மறை சிந்தனைகளை
என குறிப்பிடபட்டுள்ளது
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ள சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK:
https://www.facebook.com/ADMIN-MEDIA-843847922378949/
TWITTER:
https://twitter.com/adminmedia1
TELEGRAM
PLAY STORE APP
https://play.google.com/store/apps/details?id=in.adminmedia&hl=en_US&gl=US
Tags: தமிழக செய்திகள்