Breaking News

உலகின் மிகவும் ஆழமான நீச்சல் குளத்தை திறந்து வைத்து டைவ் செய்த இளவரசர் வைரல் வீடியோ.!!

அட்மின் மீடியா
0

துபாயில் கட்டப்பட்டு வந்த உலகிலேயே மிகவும் ஆழமான  நீச்சல்குளத்தை துபாய் இளவரசர் நேற்று திறந்து வைத்தார்

 

 
துபாயின் நாத் அல் ஷெபா பகுதியில் அமைந்துள்ள, டீப் டைவ் துபாயில் (Deep Dive Dubai) உள்ள நீச்சல்குளம் 60.02 மீட்டர் (196 அடி) ஆழத்தில் டைவிங் செய்வதற்கும் 14 மில்லியன் லிட்டர் தண்ணீரை வைத்திருப்பதற்கும் உலகின் ஆழமான நீச்சல் குளம் என சரிபார்க்கப்பட்டு கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது. அத்துடன் ஷேக் ஹம்தான் அவர்களும் டீப் டைவ் துபாயில் டைவ் செய்துள்ளார்.



Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback