Breaking News

தடுப்பூசி போட்டவர்களுக்கு கத்தாரில் தனிமைப்படுத்தல் இல்லை என அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஜூலை-12 முதல் கத்தார் வரும்போது கொரானா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபராக இருந்தால் தனிமைப்படுத்தல் தேவையில்லை என்ற புதிய அறிவிப்பை  கத்தார் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

அதே சமயம் கட்டார் வந்ததும் RT-PCR பரிசோதனை செய்து Negative ஆக இருக்க வேண்டும், அதே சமயம் Positive ஆக இருந்தால் தனிமைப்படுத்தல் செய்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback