ஹிமாச்சலில் நிலச்சரிவு பாலம் இடிந்து 9பேர் பலி : நேரடி வீடியோ காட்சிகள்
அட்மின் மீடியா
0
ஹிமாச்சல் மாநிலம், கின்னார் மாவட்டத்தில் நிலச்சரிவு காரணமாக அங்குள்ள பாலம் இன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 9 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர். என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது
It's terrible😥😟😞 pic.twitter.com/5oNd8fjpdX
— Kalpana Mehta (@kalpana_mehta25) July 25, 2021
Tags: வைரல் வீடியோ