Breaking News

கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் கன மழை சென்னை வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று கோயம்புத்தூர், தேனி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

 


மேலும்  மேற்கு தொடர்சி மலையை ஒட்டிய தென்காசி நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கலீல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

 


http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback