600 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய உலகின் அதிவேக ரயில் சீனாவில் அறிமுகம் வீடியோ
அட்மின் மீடியா
0
சீனாவில் 600 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய உலகின் அதிவேக ரயில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த ரயில் மணிக்கு 600 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற ரயில்களைப் போல் அல்லாமல், மின்காந்த சக்தியால் இயங்கும் இந்த ரயில், தண்டவாளங்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் மிதந்தபடி ஓடும்.உலகில் அதிவேகமாக செல்லும் தரைவழி வாகனம் என்ற பெருமையை இந்த மேக்லேவ் ரயில் பெற்றுள்ளது.
China unveils its first high-speed maglev train capable of reaching speeds of up to 600km/h. Sleek, stylish and functional. pic.twitter.com/XZgsJGjAfG
— Q - Bully Think Tankies (@UndoubtedlyABot) July 21, 2021
Tags: வைரல் வீடியோ