12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு திருநெல்வேலி அரசு நீர்வளத் துறையில் வேலைவாய்ப்பு
அட்மின் மீடியா
0
திருநெல்வேலி அரசு நீர்வளத் துறை வேலைவாய்ப்பு
கல்வி தகுதி:-
12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்
விண்ணப்பிக்க:-
தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் கீழ் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்க: இணைத்து அனுப்பவேண்டும்
அஞ்சல் முகவரி:-
The Superintending Engineer,
WRD,
Thamiraparani Basin Circle,
Saint Mark Road,
Near SP Office,
Palayamkottai,
Tirunelveli – 627 002
விண்ணப்பிக்க கடைசி தேதி:-
10.08.2021
மேலும் விவரங்களுக்கு:
Tags: வேலைவாய்ப்பு