Breaking News

10ம் வகுப்பு 11 ம் வகுப்பு 12 ம் வகுப்பு படிப்பவர்கள் கல்வி உதவி பெற விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

இந்தியாவில் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேசிய தேர்வுவிற்கு ஜூலை 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் 


தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு அவர்கள் எதுவரை படிக்க விரும்புகின்றார்களோ அதுவரை அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக 10ம் வகுப்பில் 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

தற்போது 2021-22ம் கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில் சேர உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்  

மேலும் 12 ம் வகுப்பு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் அவர்கள் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க:

http://www.kvpy.iisc.ernet.in/ 


தேவையான ஆவணங்கள்:


கல்வி சான்றிதழ்கள்

பாஸ்போர்ட் அளவு புகைப்படம், 

கையொப்பம், 

ஆதார் கார்டு

இருப்பிட சான்றிதழ்

மற்றும் பிற சான்றுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 

மேலும் பதிவு கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 


தகுதி தேர்வு :

07.12.2021


விண்ணப்பிக்க கடைசி நாள்: 

25.07.2021



 மேலும் விவரங்களுக்கு:

http://kvpy.iisc.ac.in/main/resources/2021/Detailed-advt-2021.pdf

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback