வாட்ஸப்பில் டிசைன் எழுத்துக்களாக மெசஜ் அனுப்புவது எப்படி? முழு விவரம்
அட்மின் மீடியா
0
பலரும் வாட்ஸ்ப்பில் மெசஜ் அனுப்பும் போது எழுத்துக்கள் டிசைனாக இருக்கும் அப்படி எப்படி அனுப்புவது என்பது பற்றி முழு விவரங்கள் இந்த பதிவில் காணலாம்.
முதலில் நீங்கள் கூகிள் பிளே ஸ்டோரில் கீழ் உள்ள ஆப்ப்பை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் அதன் டைப்பிங் செட்டிங் மாற்றி வைத்து கொள்ளுங்கள்
https://play.google.com/store/apps/details?id=app.whats.textstyle.com.textstyler
ஆப் டவுன்லோட் செய்த பின்னர் கீபோர்டை செயல்படுத்த உங்கள் அனுமதியை கேட்க்கும் அடுத்து Enable Font keyboard என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்
அவ்வளவு தான் அடுத்து உங்கள் வாட்ஸப்பில் டிசைனாக மெசஜ் அனுப்பலாம்
Tags: தொழில்நுட்பம்