வெளிநாடு செல்பவர்கள் தடுப்பூசி பெற சிறப்பு முகாம்கள்..!! தொடர்பு கொள்ள வேண்டியவர்களின் முழு விபரங்கள் உள்ளே…!!
அட்மின் மீடியா
0
வெளிநாடு செல்பவர்கள் தடுப்பூசி பெற சிறப்பு முகாம்கள் அமைப்பு தொடர்பு கொள்ள வேண்டியவர்களின் முழு விபரங்கள்
தமிழக அரசு வெளிநாடு செல்பவர்கள் கொரானா தடுப்பூசி 28 நாட்களுக்குப் பிறகு தடுப்பூசியின் இரண்டாவது டோஸினை போட்டு கொள்ள தமிழகத்தில் 75 தடுப்பூசி மையங்கள் வெளிநாடு செல்பவர்களுக்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது.
கல்வி, வேலைவாய்ப்பு அல்லது இந்தியாவின் சார்பாக ஒலிம்பிக்கில் பங்கெடுக்க வெளி நாட்டுப்பயணம் மேற்கொள்ளுபவர்கள் கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2வது டோஸ் பெற கீழ்கண்ட நபர்களை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி, வேலைவாய்ப்பு அல்லது இந்தியாவின் சார்பாக ஒலிம்பிக்கில் பங்கெடுக்க வெளி நாட்டுப்பயணம் மேற்கொள்ளுபவர்கள் #கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2வது தவணைக்கு கீழ்கண்ட நபர்களை தொடர்புகொள்ளவும்.
— Directorate of Public Health & Preventive Medicine (@TNDPHPM) June 20, 2021
கோவின் தளத்திலும் இவ்வசதி இயக்கப்பட்டுள்ளது.@CMOTamilnadu @Subramanian_ma @RAKRI1 @DrSelvaTN https://t.co/n1aZujCVte pic.twitter.com/bwWqwgnYqq
Tags: வெளிநாட்டு செய்திகள்