தமிழகத்தில் வெகுவாக குறைந்து வரும் கொரோனா முழு புள்ளிவிவரம்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் கொரானா பாதிப்பு புதிதாக 16813 பேருக்கு உறுதி செய்யபட்டுள்ளது,
தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்: 32049 பேர்
தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 16813 பேர்
தமிழகம் முழுவதும் இறப்பு: 358 பேர்
கடந்த 10 நாட்கள் புதியதாக தொற்று பாதித்தவர்கள் விவரம்
Jun10 : 16,813
Jun09 : 17,321
Jun08 : 18,023
Jun07 : 19,448
Jun06 : 20,421
Jun05 : 21,410
Jun04 : 22,651
Jun03 : 24,405
Jun02 : 25,317
Jun01 : 26,513
கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் இறப்பு விவரம்
10Jun - 358
09Jun - 405
08Jun - 409
07Jun - 351
06Jun - 434
05Jun - 443
04Jun - 463
03Jun - 460
02Jun - 483
01Jun - 490
கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் டிஸ்சார்ஜ் விவரம்
10Jun: 32,049
09Jun: 31,253
08Jun: 31,045
07Jun: 31,360
06Jun: 33,161
05Jun: 32,472
04Jun: 33,646
03Jun: 32,221
02Jun: 32,263
01Jun: 31,673
என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்