BREAKING:- டிராஃபிக் ராமசாமி மரணமடைந்தார்
அட்மின் மீடியா
0
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவருக்கு கடந்த 20 ஆம் தேதி உடல்நிலை மிகவும் மோசமானதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சற்று நேரம் முன் அவர் மரணமடைந்தார்
Tags: தமிழக செய்திகள்