முழு சந்திர கிரகணம்..பல்வேறு நாடுகளில் தெரிந்த ரத்தநிலா : லைவ் வீடியோ
அட்மின் மீடியா
0
இந்த ஆண்டுக்கான முதல் சந்திர கிரகணம் நேற்று நிகழ்ந்தது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ரத்த சிவப்பு நிலா காட்சியளித்தது.
சூரியன் மற்றும் சந்திர ஒரே நேர் கோட்டில் சூரியனின் முழு ஒளியைப் பெறக்கூடிய நாளில் சூரியன் - சந்திரனுக்கு இடையே பூமி அதே நேர்கோட்டில் வருவதால் பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் நிகழ்வு தான் சந்திர கிரகணம் எனப்படுகிறது.
https://www.youtube.com/watch?v=9RsOYLaqjM4
Tags: வைரல் வீடியோ