Breaking News

குக்கூ’ பாடலுக்கு நடனமாடி அசத்திய டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

உலக செவிலியர் தினத்தையொட்டி, நர்சுகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சென்னையில் உள்ள  டாக்டர் ரேலா ஆஸ்பத்திரி டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் ‘குக்கூ’ பாடலுக்கு நடனமாடி அசத்தினர்.

இந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவுகிறது.



Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback