Breaking News

இந்தியா – அமீரகம் விமானப் போக்குவரத்து தடைமேலும் ஒரு மாதம் நீட்டிப்பு : எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்..!

அட்மின் மீடியா
0
இந்தியா – அமீரகம் இடையேயான போக்குவரத்துதடையை   ஜூன் 30 ஆம் தேதிவரையில் நீட்டிப்பதாக  எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்நிறுவனம் அறிவித்துள்ளது.




சில குறிப்பிட்ட பிரிவினருக்கு இந்தத் தடையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமீரக குடிமக்கள், டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், அரசு உயர் அதிகாரிகள், வணிக விமானங்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் கோல்டன் ரெசிடன்ஸி விசா வைத்திருப்பவர்கள் இந்தியா – அமீரகம் இடையே பயணிக்கலாம்.

இந்தியாவில் கொரோனா பரவல் குறையாததால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback