Breaking News

உங்கள் வீட்டுக்கே வந்து கொரானா தடுப்பூசி : சென்னை மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு உடனே முன்பதிவு செய்யுங்க

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று நோய்யை கட்டுப்படுத்தும் நோக்கில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை புதிதாக பதவியேற்றள்ள திமுக தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.


நீங்கள் வசிக்கும் பகுதியில் தடுப்பூசி போட 45 வயதுக்கு மேல் உள்ள 30 பேரை ஒருங்கிணைக்க முடியுமா? 

இதை ஒரு நிறுவனமோ அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு நலச் சங்கம் சார்பிலோ அல்லது எந்தவொரு தன்னார்வ குழு சார்பில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களை 30-க்கும் அதிகமான நபர்களை ஒன்றாக திரட்ட முடிந்தால், தயவுசெய்து இந்தப் படிவத்தை நிரப்பவும். 

அந்த பகுதியில் சென்னை மாநகராட்சி சார்பில் தடுப்பூசி முகாமை அமைத்துத் தரப்படும்" என அறிவித்துள்ளது


தடுப்பூசி போட்டுக் கொள்ள கீழ்க்காணும் லிங்க்கில் விண்ணப்பிக்கலாம் 

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfs_HEcq85uipsA0stMdt18yeM8GWT1dDhZ5BX5BwlbdgR4yw/viewform



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback