கேரளாவில் ஜூன்.9 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கேரளாவில் ஜூன்.9 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன்அறிவித்துள்ளார்
கேரளாவில் மீண்டும் வரும் ஜூன் 9ம் தேதி வரை கரோனா ஊரடங்கை நீட்டித்து முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவில் தொடர்ந்து 4 வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
Tags: இந்திய செய்திகள்