Breaking News

ஏர்டெல் அதிரடி அறிவிப்பு வாடிக்கையாளருக்கு 49 ரூபாய்க்கு இலவச ரீசார்ஜ்

அட்மின் மீடியா
0

 ஏர்டெல் அதிரடி அறிவிப்பு வாடிக்கையாளருக்கு 49 ரூபாய்க்கு இலவச ரீசார்ஜ்  திட்டத்தை அறிவித்தது

இந்த இலவச திட்டத்தில் 

38 ரூபாய் டாக்டைம், 

100 எம்பி டேட்டா 

28 நாட்கள் வேலிடிட்டியும் கிடைக்கும்

இந்த இலவச 49 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக ஏர்டெல் அளிக்க முன்வந்துள்ளது.

பெரும்பாலும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு, இந்த இலவச ரீசார்ஜை ஒரு முறை மட்டும் அளிக்க உள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 79 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் டபுள் டாக்டைம் அதாவது 158 ரூபாய்க்கு டாக்டைம் கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளது


Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback