Breaking News

மே 27 கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0

 தமிழகம் முழுவதும் இன்று மே 27 ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:



தமிழகம் முழுவதும் இன்று கொரானா பாதிப்பு :  33361  பேர் 

தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:   30063 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு:  474 பேர் 


மாவட்ட வாரியாக முழு பட்டியல்











Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback