தமிழகத்தில் 20 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை பறித்த தினகரன்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 20தொகுதிகளில் அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அமமுக - தேமுதிக கூட்டணி பறித்துள்ளது
அதன்படி
சென்னை தியாகராய நகர்,
காட்பாடி,
உத்திரமேரூர்,
திருப்போரூர்,
விருத்தாசலம்,
நெய்வேலி,
மயிலாடுதுறை,
திருமயம்,
ராஜபாளையம்,
திருவாடானை,
சங்கரன்கோவில்,
வாசுதேவநல்லூர்,
தென்காசி,
மன்னார்குடி,
நாங்குநேரி,
சாத்தூர்,
கந்தர்வக்கோட்டை,
பாபநாசம்,
காரைக்குடி,
ஆண்டிபட்டி
ஆகிய தொகுதிகளில் திமுக, விசிக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், மமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றிக்கு அமமுக, தேமுதிக பிரித்த வாக்குகள் முக்கிய காரணமாக விளங்குவது தெரியவந்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்