FACT CHECK: ரிப்போர்ட்டை வீசி எறிந்த பழனிசாமி என பரவும் செய்தி உண்மையா? உண்மைய தெரிந்து கொள்ள
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ரிப்போர்ட்டை வீசி எறிந்த பழனிசாமி என ஒருசெய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தியின் இறுதியில் விகடன் ஸ்பெசல் டீம் என்று உள்ளதால் அதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்கின்றார்கள்
ஆனால் விகடன் குழுமம் இதனை வெளியிடவில்லை
மேலும் விகடன் செய்திகள், விகடன் இதழ்களிலும், VIKATAN.COM -லும் மட்டுமே வெளியாகும் என்பதால், விகடன் குழும இதழ்கள் அல்லது விகடன் லிங்க் இல்லாத எந்தத் தகவலையும் விகடன் செய்தியாக நம்ப வேண்டாம் என்று விகடன் மருப்பு செய்தி வெளியிட்டுள்ளது
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
`யோகி விசிட்; ரிப்போர்ட்டை வீசி எறிந்த பழனிசாமி’ : விகடன் பெயரில் போலிச் செய்திகள்! - உண்மை என்ன?#fakenews #alerthttps://t.co/pnlafMTUcm
— விகடன் (@vikatan) April 8, 2021
Tags: FACT CHECK மறுப்பு செய்தி