Breaking News

இந்தியாவிலிருந்து குவைத் நாட்டிற்கு வரும் அனைத்து விமானங்களும் ரத்து!

அட்மின் மீடியா
0

குவைத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இந்தியாவிலிருந்து வரும் அனைத்து நேரடி வணிக விமானங்களும் ஏப்ரல் 24 முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.



இந்தியாவிலிருந்து நேரடியாகவோ அல்லது வேறு நாடு வழியாகவோ குவைத்திற்கு வரும் அனைத்து பயணிகளும் இந்தியாவுக்கு வெளியே குறைந்தது 14 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்றும் இல்லையெனில் அவர்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது. 



Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback