குவைத் ஊரடங்கு ரமலான் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குவைத் அமைச்சரவை அறிவிப்பு..!!
அட்மின் மீடியா
0
கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு ஏப்ரல் 22 ம் தேதி முடியவிருந்த நிலையில், இந்த பகுதி நேர ஊரடங்கை ரமலான் மாத இறுதி வரையிலும் நீட்டிப்பதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்