கார் ஓட்டும் போது தூங்கினால் டிரைவரை எழுப்பும் கருவியை கண்டுபிடிப்பு.
அட்மின் மீடியா
0
கார் ஓட்டும் போது தூங்கினால் டிரைவரை எழுப்பும் கருவியை கண்டுபிடிப்பு.
ஐதராபாதில் உள்ள,MCEME ராணுவ கல்லுரியினர் கண்டுபிடித்து அதனை நாட்டுமக்களுக்கு அர்பனித்துள்ளார்கள்
அந்த கருவியினை டிரைவரின் முன்பக்கம் செட் செய்துவிட்டால் வாகனம் ஓட்டும் போது, துாக்கத்தில், டிரைவரின் இமைகள் மூடினால், ஒலி எழுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
Tags: முக்கிய செய்தி