பித்ரா சம்பந்தமாக ஜமாஅத்துல் உலமாவின் முக்கியஅறிவிப்பு
அட்மின் மீடியா
0
பித்ரா சம்பந்தமாக ஜமாஅத்துல் உலமாவின் முக்கியஅறிவிப்பு வெளியிட்டுள்ளது அதில்:
கண்ணியமிகு ஆலிம் பெருமக்கள் மற்றும் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஸதகத்துல் ஃபித்ரு விபரம் :
ஹனபி :
1 கிலோ 633 கிராம் கோதுமை, அல்லது அரிசி அல்லது அதற்கான கிரயம் ரூபாய் 90/
ஷாபிஈ :
2 கிலோ 400 கிராம் கோதுமை அல்லது அரிசி பொருளாக மட்டும் கொடுக்க வேண்டும். கிரயம் கொடுக்கக்கூடாது.
இதைவிட கூடுதலாக வரும் அறிவிப்புகள் பேணுதல் அடிப்படையில் கூறப்படுபவை ஆகும்.
குறிப்பு:
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி