இரவு நேரப் பொது ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இந்த தொழில் நிறுவனங்கள் திறக்க அனுமதி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதை அடுத்து தொழில் நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெயிடப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கில் மேலும் சில தொழில் நிறுவனங்கள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
https://drive.google.com/file/d/1AuUEvQ71-diEV9Z8MyC-4HcInkdJ2mf6/view?usp=sharing
Tags: தமிழக செய்திகள்