அமீரகத்தில் கிடைக்கும் வேலையின் உண்மைத்தன்மையை தெரிந்துகொள்ள புதிய App ..அறிமுகம்!!
அட்மின் மீடியா
0
ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டவர்கள் பெறும் வேலை வாய்ப்புகளை இனி துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இயக்கும் அப்ளிகேஷன் மூலம் சரிபார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை தேடி வரும் பலர் பாதிப்புக்குள்ளாகும் மோசடிகளை இந்த சேவை தடுக்கும் என அரசு தரப்பில் தகவல் தெரிவித்துள்ளார்கள்
இந்த ஆப்பில் உங்கள் வேலைவாய்ப்பு ஆபர் லட்டர் , ஆலது உங்கள் விசா தகவலை போட்டோ எடுத்து அனுப்பினால் உங்கள் வேலை வாய்ப்பு உண்மைதானா, அல்லது போலியா என சொல்லிவிடுவார்கள்
ஆப் டவுன்லோடு செய்ய
https://play.google.com/store/apps/details?id=com.pbsk&hl=ar&gl=US
Tags: வெளிநாட்டு செய்திகள்