மீண்டும் எடப்பாடி 131 இடங்களில் அதிமுக வெற்றி பெறும் புது யுகம் தொலைக்காட்சி கருத்து கணிப்பு முடிவுகள் முழு விவரம்
அட்மின் மீடியா
0
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 44% வாக்குகளை பெற்று, 131 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று புதுயுகம் டி.வி நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெறும் என்று புதுயுகம் டிவி கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
தொகுதிகளின் அடிப்படையில் அதிமுக கூட்டணி 131 இடங்களில் வெற்றி பெறும் என்றும் திமுக கூட்டணி 102 இடங்களிலும் மற்ற கட்சிகள் 1 இடத்திலும் வெற்றி பெறும் என்றும் புதுயுகம் நடத்திய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
புதுயுகம் டி.வி நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள்
https://www.youtube.com/watch?v=Oqd8qmUIPTo&t=1233s
Tags: தமிழக செய்திகள்